Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வியாழக்கிழமை (25) அன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் வேன் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அனுராதபுரம் - தலாவ, மீரிகம பகுதியில் வைத்து முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது .
இதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைக் தொழிற்சாலை) ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.
அத்துடன் 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு - புதுக்குடியிருப்பை சேர்ந்த நடராசா விஸ்னுயன் என்ற 21 வயதுடைய இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (29) அன்று உயிரிழந்துள்ளார்.
இவரோடு இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சண்முகம் தவசீலன்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago