Editorial / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணியுடன் எந்தவிதமான இரகசிய ஒப்பந்தங்களையும் செய்யவில்லை” எனத் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், “விமல் விரவன்ச போன்ற மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025