2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மரக்கன்றுகள் நாட்டல்

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

'வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்' (ஹெதன ரட்ட வெடென கஸக்) எனும் எண்ணக்கருவின் கீழ் 'துருவிய லங்கா' தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில்,  இன்று (09) மாவட்டச் செயலகத்தால், மாவட்டச் செயலக பெண்கள் விடுதியில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளில் வேம்பு, மலைவேம்பு, தேக்கு உள்ளடங்களாக 1,500 மரக்கன்றுகள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .