2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

மலேரியா விழிப்புணர்வு நாடகம்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, இலங்கையில் மலேரியா மீண்டும் பரவலை தடுக்கும் முகமாக, யாழ்ப்பாணம் பிராந்திய மலேரியா தடையியக்கத்தின் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அனுசரணையில், ஒரு வாரகாலமாக வீதிநாடகங்களை நடத்திவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக, இன்று (26) வேலணை , நல்லூர், மற்றும் சங்கனை பகுதிகளில் விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .