Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02) நடைபெற்றது.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் நிகழ்வில் கலந்து கொண்டு கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
மத்திய அரசாங்கத்தின் ‘அருகில் பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டம் ஊடாக ஒதுக்கப்பட்ட 35 மில்லியன் ரூபாயில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .