Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா, என்.ராஜ்
மானிப்பாய் - உடுவில் வீதியில், இன்று (12) அதிகாலை, விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 100 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அவ்வீதி வழியே வந்த டிப்பர் வாகனமொன்றை வழிமறித்து சோதனை செய்த போதே, அதிலிருந்து கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இதன்போது, டிப்பர் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவையும் டிப்பர் வாகனத்தையும், விசேட அதிரடிப் படையினர், மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago