2025 மே 14, புதன்கிழமை

யாழில் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

வேலணைப் பிரதேச மட்ட அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில், நாளை மறுதினம் (18) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக, தற்போது, கிராமங்கள் தோறும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .