Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண, நாளை யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, வடக்கில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago