Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடக்கு மாகாணத்தின் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கென, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமையன்று (13) விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
தேர்தல் விதிமுறை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் நிலையில், தவிசாளரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
27 Jun 2025