2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’யாழ்ப்பாணத்தில் இராணுவம் அரசியலில் ஈடுபடவில்லை’

Editorial   / 2020 ஜூலை 20 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என்று, பொதுமக்களிடம் கேட்டுப் பார்க்குமாறு தெரிவித்த யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய,  அரசியல்வாதிகள் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் சாடினார்.

இது தொடர்பில் இன்று (20) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், புங்குடுதீவு பகுதியில், இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இதைப் பார்த்த சில அரசியல்வாதிகள், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர், அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X