Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
சர்வதேச ரீதியில் கூகுள் நடத்திய கூகுள் கோட் இன் - 2019 (Google Code – In 2019) போட்டியில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
நித்தியானந்தன் மாதவன் என்ற மாணவனே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கான கௌரவிப்பு விழா, கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில், ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில், 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்கள் பங்கேற்றனர். இதன்போது, 29 திறந்த மூல நிறுவனங்களுடன் 20 ஆயிரத்து 840 இடுபணிகள் (tasks) வழங்கப்பட்டன.
இதில் “Apertium” என்ற மென்பொருள் தொடர்பில், குறித்த மாணவன் முதலிடத்தைப் பெற்று, Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago