Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா
யாழ்.மாநகர சபை மேயராக இமானுவேல் ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் துணை மேயராக து.ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யுhழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .