Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 24 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடத்தின் ஆரம்பத்திலிருந்து திங்கட்கிழமை வரை 291 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டில் 1,272 பேர், டெங்கினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளதுடன் 3 பேர், டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துன்ன யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், இதற்குப் போதியளவு ஒத்துழைப்புக் கிடைப்பதில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago