Freelancer / 2022 ஜூன் 12 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் ஆண்கள் இருவரும் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (R)
17 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
2 hours ago