2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வடமாகாண சபைக்கு புதிய செயலாளர்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் புதிய செயலாளராக க.தெய்வேந்திரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று வியாழக்கிழமை (25) சபை அமர்வில் கலந்துகொண்டார்.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளராக இவர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் அவைச் செயலாளராக கடமையாற்றிய மரியதாஸன் ஜெகூ, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள நிலையிலேயே, புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X