Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வனத்திவிமித்ரு' எனும் வனவளபாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் போது உரையாற்றிய மாவட்டச் செயலாளர்,
யாழ். மாவட்டத்தில் வனவளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே எம்மிடமுள்ள இயற்கை வளங்களை அழியாது பாதுகாக்க தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்கள உதவிப்பணிப்பாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
27 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago