2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வலய மட்ட தடகளப் போட்டி

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மடு வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்படும் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டி, நாளை (13) முதல் 16ஆம் திகதி ​வரை, மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

முதல் நாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X