2025 மே 15, வியாழக்கிழமை

வலிகாமத்தில் இறைச்சி விற்பனைக்குத் தடை

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சந்தைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் மரக்கறி, மீன், இறைச்சி விற்பனை தடைசெய்யப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சந்தைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் வர்த்தக நிலையங்கள், பாதையோரங்கள் என்பவற்றில் மரக்கறி, மீன், கோழி இறைச்சி ஆட்டிறைச்சி விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறுவோர் மீது சபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .