2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வலி. வடக்குக்கு முதலமைச்சர் விஜயம்

Editorial   / 2018 மே 07 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

வலிகாமம் வடக்கில், படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், நேற்று (06) விஜயம் செய்தார்.

இதன்போது, மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு மீள்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் வலி. வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .