2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வல்லை குண்டு வெடிப்பு: இளைஞன் கைது

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வல்லையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், நீர்வேலியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X