2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வல்வெட்டிதுறையில் 188 கி.கி கஞ்சா மீட்பு

Kanagaraj   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து கடல்வழியாக, இலங்கைக்கு இந்த கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (11) அதிகாலை 12:15க்கு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை மூவரையும், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X