2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வாள்வெட்டுச் சந்தேகநபர்கள் இருவர் கைது

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
வாள்வெட்டு, குழுமோதலுடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரில் ஒருவர் நாவற்குழி பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய நபர் என்றும், மற்றையவர் யாழ்ப்பாணம், அரசடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர்  பொலிஸார் கூறினர்.
கைதானவர்கள் இருவரும் ஆவாக்குழுவினை சேர்ந்தவர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இருவரும் மல்லாகம் நீதிமன்றால்ல் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X