Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில், இன்று (17) காலை 7 மணியளவில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு பகுதியில் விக்டர் சுந்தர் நின்றுக்கொண்டிருந்த போதே, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
11 minute ago
19 minute ago
42 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
42 minute ago
44 minute ago