Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் - நல்லூர் வீதியில், இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில், தாயும் பிள்ளையும் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டுப் பூங்கவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார், நாவலர் வீதியும் கச்சேரி நல்லூர் வீதியும் இணையும் சந்தியால் வீதியை கடக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிலில் வந்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
மோதிய கார், வீதியோரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதுண்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago