2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வியாபார நிலையத்தில் தீ விபத்து

Niroshini   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பிரதான வீதியில் தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில், இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 மின் கசிவு காரணமாக, குறித்த கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 இதில், கடையில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

 யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு அவ்விடத்துக்கு விரைந்து வேகமாக செய்யப்பட்டதன்  காரணமாக பாரிய தீ பரவல்  தடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X