2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருள்களை, படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம், இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்தச் சோதனை நடத்தியிருந்தனர். 

இதன்போது, மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருள்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.

இதனுள் டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .