2025 மே 14, புதன்கிழமை

வேந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை

எம். றொசாந்த்   / 2018 மே 30 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் 4 ஆம் மாடியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (26) தொடர்ச்சியாக 5 மணி நேரம் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .