2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விசாரணைக்குழு அமர்வில் புலனாய்வாளர்கள்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று திங்கட்கிழமை (29) சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகையில் அங்கு புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுகின்றது.

பிரதேச செயலக வாயில், முன்னாலுள்ள கடைகள் ஆகியவற்றில் அமர்ந்திருந்து புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வருபவர்களை கண்காணிக்கின்றனர்.

சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்களுக்குட்பட்;டு காணாமற்போனோரின் உறவினர்கள் 205 பேரின் சாட்சியமளிக்கும் அமர்வு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X