2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

5ஆவது நாளாகவும் தொடரும் சிவபூசை

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கேப்பாபுலவுக் குடியிருப்பு மக்கள் 12ஆவது நாளாகவும் முன்னெடுத்து வரும்   போராட்டத்துக்கு ஆதரவளித்தும் கேப்பாபுலவில் உள்ள தன்னுடைய ஆலயம் உள்ளிட்ட பகுதி  விடுவிக்கவேண்டும் என  கோரியும் இன்று ஐந்தாவது நாளாகவும் ஆலய குருக்கள் ஆறுமுகம் வேலயுதபிள்ளை, பூசையில் ஈடுபடுள்ளார்.

கேப்பாபுலவு மாதிரிகிராம பிள்ளையார் ஆலயத்திலேயே இருந்து ஆறுகால பூசைகளை நடாத்திவருவதோடு, தீர்வின்றி அந்த இடத்தை விட்டு அகலப்போவதில்லை  என அவர் தெரிவித்து, அங்கேயே தங்கியிருந்து பூசை நடத்திவருகிறார்.

இந்த ஆலய பகுதி, ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 243 ஏக்கரில் அடங்குவது கூறப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X