Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், வெவ்வேறு தினங்களில் கைதான இந்திய மீனவர்கள் 21பேரை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், நேற்று உத்தரவிட்டார்.
இம்மாதம் 2ஆம் திகதி கைதான 5 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த மாதம் வெவ்வேறு தினங்களில் கைதான 16 இந்திய மீனவர்களதுமே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் உள்ளடங்கியிருந்த 15 வயது சிறுவனை, அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் தொடர்ந்தும் தங்க வைக்குமாறும், நீதவான் பணிப்புரை விடுத்தார்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago