2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைதானே'

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைத்தானே. ஒருவருக்கு என்னைப் பிடிக்கும் மற்றவருக்கு என்னைப் பிடிக்காது. இதுவே நியதி' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  கூறினார்.

வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குமாறு, கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் கூறிய கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது பதில் சொல்ல முடியாது. அதற்கான பதிலை நான் தாயார் செய்து விரைவில் அது தொடர்பில் அறிவிப்பேன் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .