2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'காணி விடுவிக்கும்போதே போராட்டம் நிறுத்தப்படும்'

Niroshini   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கேப்பபிளவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஒன்பதாவது  நாளாக  தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், காணிகளை விடுவிப்பதற்கான போராட்டம் தொடருமென, இன்று தெரிவித்தனர்.

மேலும்,காணி விடுவிக்கும் போதே எமது போராட்டமும் நிறுத்தப்படுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள், இன்று ஒன்பதாவது நாளாகவும் போராடிவருகின்றனர்.

போராட்டம் தொடரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X