Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 10 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு நகரத்தில் பஸ் தரிப்பிடங்கள் பல இடங்களில் அமைக்கப்படாததன் காரணமாக பயணிகள்,பல்வேறு மத்தியில் சிரமங்களுடன் பஸ்களில் பயணிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு நகரத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்று ஐந்தாண்டுகள் கடந்த நிலையிலும் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. பயணிகளின் முக்கியமான இடங்களில் நிழற்குடை கூட அமைக்கப்படவில்லை.
இதனால், பயணிகள் நீண்ட நேரம் வெயில், மழை என்பவற்றுக்கு மத்தியில் காத்திருந்து பயணிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .