2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'நீலக்கடலலையின் நினைவுகள்' நூல் வெளியீடு

George   / 2017 மே 15 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

குமுதினி படகு படுகொலையின் 32 ஆண்டு நிறைவையடுத்து “நீலக்கடலலையின் நினைவுகள் பாகம் 01” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நினைவு வாரத்தின் நான்காம் நாளான  இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற  படுகொலைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், பசுந்தீவு ருத்திரனின் “நீலக்கடலலையின் நினைவுகள் பாகம் 01”கவிதை நூல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதனால் வெளியிட்டு வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X