Suganthini Ratnam / 2012 ஜனவரி 14 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
'யாழ்ப்பாண தைப்பொங்கல் திருவிழா 2012' என்ற தொனிப்பொருளில் யாழ். பழைய மாநகரசபைத் திடலில் மாபெரும் வர்த்தக சந்தை, சிறுவர் மகிழ்வரங்குகள், கேளிக்கை நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை நடைபெற்றன.
யாழ். மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்;ட இந்த வர்த்தக சந்தையில் பாகிஸ்தான், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் உற்பத்திப் பொருட்களும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago