2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவில் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நெடுந்தீவுப் பகுதியில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  ஜனதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து 6 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 22 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வட கடற்பரப்பினுள்  அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை நேற்று சனிக்கிழமை இரவு  கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .