Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இலங்கை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள்; அமைச்சினால் தரம் இரண்டில் இருந்த கிராம அலுவலர்களை தரம் ஒன்றிற்காக பதவி உயர்த்துவதற்காக இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சேவை மூப்பு அடிப்படையிலான நேர்முகப் பரீட்சையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 26 கிராம அலுவலர்கள் தரம் ஒன்றிற்கு பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவை மூப்பு அடிப்படையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் பதவி உயர்வு பெற்றவர்களின் விபரங்கள் வருமாறு:-
பி.கதிரேசன், ஜே.ரவீந்திரன் (நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு)
ஏஸ்.கணபதிப்பிள்ளை (ஊர்காவற்துறை உதவி அரசாஙக அதிபர் பிரிவு)
ஏம்.பி.தவராசா மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு)
என்.பாலாம்பிகை (காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவு)
ஆர்.லோகநாதன், கே.சூரியகுமாக்,; கே.சுதர்சன், என்.ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்)
எம்.சிவனேசன்,; பி.பரமநாதன் (கரவெட்டி பிரதேச செயலகம்)
எஸ்.பாலசுப்பிரமணியம், கே.விக்கிரமசிங்கம் (உடுவில் பிரதேச செயலகம்)
எஸ்.ரவீந்திரன், ரி.வதனகுமார் (பருத்தித்துறை பிரதேச செயலகம்)
கே.கணேசலிங்கம் (சாவகச்சேரி பிரதேச செயலகம்)
கே.பிரதாபராஜன், திருமதி கே.நாகேந்திரநாதன், என்.தவனேசன் (நல்லூர் பிரதேச செயலகம்)
எஸ்.யூலன் (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்)
எஸ்.பூபாலசிங்கம் (தெல்லிப்பளை பிரதேச செயலகம்)
எஸ்.அல்பிரட்; எஸ்.வசந்தகுமாக்,; கே.நகுலேஸ்வரன், கே.ஜெயந்திரன் (கோப்பாய் பிரதேச செயலகம்)
3 minute ago
46 minute ago
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
46 minute ago
54 minute ago
6 hours ago