Kogilavani / 2011 ஜூன் 01 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நல்லூர் பிரதேச செயலகர் பிரிவில் இந்த வருடம் ஜனவரி முதல் யூன் வரை நான்கு டொங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவியொருவரும் உள்ளடங்குவதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர் க.அனுசன் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான விஷேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர், கடந்த வருடம் 192 டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டதோடு ஜந்து பேர் டெங்கு நோயால் உயிரிழந்ததாக மேலும் தெரிவித்தார்.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago