Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார்.
மேற்படி 4 கோடி ரூபாவிலிருந்து யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகள், யாழ்ப்பாணத்தில்லுள்ள ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையான ஒஸ்மானியாக் கல்லூரி ஆகியன புனரமைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் யாழ். முஸ்லிம்களின் அபிவிருத்திகள் மேன்மையடையுமெனவும் அவர் கூறினார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago