Super User / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இதுவரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு தீவுகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார்.
ஊர்காவற்துறை, புங்குடுதீவு, மண்டைதீவு, காரைநகர் ஆகியனவே இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தரைவழிப்பாதை தொடர்பில்லாததால், நெடுந்தீவு தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago