2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சீமெந்து கலவை இயந்திரம் வெடித்ததால் 6 பேர் காயம்

Super User   / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். கே.கே.எஸ். வீதியில் கட்டிட நிர்மாணப் பணியில் பயன்படுத்தப்பட்ட சீமெந்துக் கலவை இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பின்  காரணமாக பணியாளர்கள் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 15 வயதுச் சிறுவனொருவனும் அடங்குவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்துக் கலவை இயந்திரத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது  இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே ஆறு பேர் காயமடைந்ததாக யாழ் .பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0

  • sivalogan Tuesday, 08 February 2011 02:08 PM

    மிகவும் துக்கமான செய்தி. நான் விபத்துகள் தடுப்பது எப்படி என படிபிப்பவன் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X