2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இரவு 8 மணி வரை நீடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின்  வெளிநோயாளர் பிரிவு கடந்த 3ஆம் முதல் இரவு 8 மணிவரை இயங்கி வருவதாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கே.குகதாஸ் தெரிவித்தார்.

நோயாளர்களின் நன்மை கருதி பொது விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு தவிர்ந்த வாரநாட்களில் இரவு 8 மணிவரையும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும்  அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X