2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். குடாநாட்டில் ரூ. 8 இலட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 05 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் 8 இலட்சம் ரூபாய் செலவில் இரு இடங்களில் ஆரம்ப சுகாதார பிரிவு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள வித்தகபுரம் பகுதியில் 5 இலட்சம் ரூபாய் செலவிலும் அரியாலைப் பகுதியில் 3 இலட்சம் ரூபாய் செலவிலும் இந்த ஆரம்ப சுகாதார பிரிவு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், வேலைத்திட்டங்களை கிராம மட்ட அமைப்புகள் மேற்கொள்ளவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X