Menaka Mookandi / 2011 ஜனவரி 23 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தின் சில பிரதேங்களில் இன்று ஞயிற்றுக்கிழமை 9 மணித்தியால மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபையின் சுன்னாக மின்பொறியிலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உயரழுத்த மின் மார்க்கங்களின் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கரந்தன், நீர்வேலி, கோப்பாய், சிறுபிட்டி ஆகிய இடங்களில் மின்சார தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த மின்சார தடை இன்று காலை 8 மணி முதல் மாலை ஐந்து மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சுன்னாக மின்பொறியிலாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
30 minute ago
46 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
46 minute ago
57 minute ago
3 hours ago