2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

10 மணி விவகாரம்; ’குழப்பமடைய தேவையில்லை’

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறப்பு அறிவுறுத்தல்  தொடர்பில் யாழ். வர்த்தகர்கள் குழப்பமடைய தேவையில்லையென, யாழ்ப்பாண வணிகர் சங்க உபதலைவர் ஆர். ஜெயசேகரன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் முகமாகவும் நாட்டை மீள வழமைக்கு கொண்டுவருவதற்குமே, இந்த அறிவுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதெனவும், இந்த அறிவுறுத்தல் இலங்கையின் சகல பாகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.

உங்களால் இயலுமாக இருந்தால், இரவு 10 மணி வரை  கடைகளை திறந்து  வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .