2025 மே 09, வெள்ளிக்கிழமை

117 பேர் வீடு திரும்பினர்

Niroshini   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

யாழ்ப்பாணம் - விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 117 பேர் நேற்று (14), அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கட்டார் நாட்டில் இருந்து, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 117 பேரே, இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகலை ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X