Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் போசாக்கு கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இக்கண்காட்சி தரம் 9இற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
2 hours ago
Meera Robinson Thursday, 14 October 2010 04:40 AM
நான் இந்த கண்காட்சி நடப்பதில் பெருமை அடைகின்றேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago