2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நல்லூர் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிட திறப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்க்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜோன் செனவிரட்னாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கட்டிடத்திறப்பு விழாவையொட்டி ஊருணி நூல் வெளியீட்டு விழாவும் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு விருந்தினாகளாக யாழ் மாவட்ட நாடாளுமன்டற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரீன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  இமெல்டா சுகுமார் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X