Super User / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பருத்தித்துறை புளோலி வீதியிலுள்ள பாழடைந்த கிணரொன்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 19 வயதான அரியநாயகம் துளசி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.
சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணையை மேற்கொண்டார்.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
7 hours ago