Kogilavani / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான நட்டஈடு கொடுப்பனவு எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கப்படவுள்ளது.
இதற்காக 14 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தொழிற் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போர் சூழல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆனையிறவு உப்பளம் தொழிற்படவில்லை. இதனால் போதிய ஊதியம் இன்றி இங்குக் கடமையாற்றிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இவ் நட்டயீட்டுக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
56 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago